இஸ்லாமில் அறிவியல்
இஸ்லாமிய கோட்பாடுகள் இஸ்லாமில் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய ஐந்து முதன்மை கட்டுப்பாடுகள் அல்லது நம்பிக்கை தூண்கள் உள்ளன.ஐந்து அடிப்படை தேவைகளுள் தொழுகையும் ஒன்று. Takbir மற்றும் Al-Qiyyam நிலைகள் : இந்த நிலையில் உள்ளபோது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கை மற்றும் தோள்பட்டை தசைகளை நோக்கிச் செல்கின்றன. இது ஆஸ்துமா, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. Ruku- நிலை : இடுப்பை வளைத்து குனிந்து நிற்கும்போது கீழ் முதுகு, தொடை மற்றும் கண் தசைகள் நீண்டு இரத்தத்தை உடல் முழுமைக்கும் நிரப்ப அனுமதிக்கிறது. இது வயிறு, அடிவயிறு, மற்றும் சிறுநீரகங்களின் தசைகள் ஒரு சரியான கோணத்தில் உருவாக்க அனுமதிக்கிறது. உடலின் மேல்பாகத்தில் இரத்த ஓட்டத்தை...