பாசம்

Image result for picture of loveImage result for picture of love


மூலையில் நின்று எட்டிப் பார்க்கும்
முகம் காட்டாமல் அன்பு செலுத்தும்
கண்டதும் இயல்பு நிலைக்கு மாறும்
காரணமின்றி கண்ணீர் சிந்தும்
கஷ்டம் என்றால் உடனிருக்கும்
கனவிலும் கற்பனை செய்யும்
காதல் என்று பெயர் சொல்லும்
பிரிந்தாலும் பாசம் மாறாமல் இருக்கும்
.
.
.
.
அப்பாவாகவும், அம்மாவாகவும், ஆசிரியராகவும், உடன் பிறப்பாகவும், நண்பர்களாகவும் என்மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல. . . . . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமில் அறிவியல்